13ந்தேதி பள்ளிகள் திறப்பு: அரசு பள்ளிகளில் விறுவிறுவென நடைபெறும் மாணவர்கள் சேர்க்கை…
சென்னை: கோடை விடுமுறைக்கு பிறக வரும் 13ந்தேதி பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், அனைத்து அரசு பள்ளிகளும் சுத்தப்படுத்தப்பட்டு, மாணவர்கள் சேர்க்கை விறுவிறுவென நடைபெற்று வருகின்றன. மாணவர்களுக்கு…