14/06/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 6,594 பேருக்கு கொரோனா பாதிப்பு, 4,035 பேர் டிஸ்சார்ஜ்….
டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 6,594 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 4,035 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்று…