தமிழக அரசு பேருந்துகளில் ஆன்லைன் முன்பதிவு செய்தால் குலுக்கல் முறையில் பரிசு
சென்னை தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் அரசு பேருந்துகளில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வோருக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்க உள்ளது. தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள…