அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேர பாதுகாப்பு… வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.!
சென்னை: அரசு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டு உள்ளது. அதன்படி, அரசு மருத்துவமனைகளில் 24மணி நேர…