Category: News

டெல்லி அமைச்சர்கள் மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் ராஜினாமா

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்த மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் தங்கள் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். டெல்லியில், புதிய…

முதலமைச்சருக்கு ஆளுநர் ரவி பிறந்த நாள் வாழ்த்து

சென்னை: முதலமைச்சருக்கு ஆளுநர் ரவி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாளையொட்டி ஆளுநர் ஆளுநர் ரவி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆளுநர்…

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

காபூல்: ஆப்கானிஸ்தானில் நேற்று நள்ளிரவு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானின் பைசாபாத்தில் இருந்து தென்கிழக்கே 82 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில்…

அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று தீர்ப்பு

புதுடெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. சென்னை வானகரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின்…

ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியின 120 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த 120 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினார். சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், நகர்ப்புற…

U19T20 மகளிர் உலகக்கோப்பை : இங்கிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்!

U19 மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் ஆனது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 17.1 ஓவர்களில்…

ஜனவரி 21: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 245-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

தமிழில் தேர்ச்சி பெறாமல் தமிழ்நாடு அரசு பணிகளில் சேர முடியாது! பேரவையில் மசோதா தாக்கல்…

சென்னை: தமிழில் தேர்ச்சி பெறாமல் தமிழ்நாடு அரசு பணிகளில் சேர முடியாது என்பது தொடர்பான சட்ட திருத்த மசோதாவை பேரவையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் இன்று தியாகராஜன்…

முதலமைச்சர் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் 1775 மருத்துவமனைகளில் சிகிச்சை! சட்டபேரவையில் அமைச்சர் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில், முதலமைச்சர் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் 1775 மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்ட வருவதாக சட்டப் பேரவையில் உறுப்பினரின் கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் கூறினார்.…

ஆளுநர் உரை தொடர்பான சலசலப்பு: எம்.எல்.ஏக்களுக்கு சட்டப்பேரவை செயலர் கடிதம் ..!

சென்னை: ஆளுநர் உரையின்போது ஏற்பட்ட சலசலப்பு தொடர்பாக, ஆளுநர் உரைக்கு வருத்தமும், நன்றியும் என சட்டப்பேரவை செயலர் அனைத்து எம்.எல்.ஏக்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். இந்த ஆண்டில்…