சென்னை மயிலாப்பூரில் உள்ள சட்டவிரோத கட்டிடங்களை இடிக்க உயர்நீதிமன்றத்தில் மாநகராட்சி உறுதி
சென்னை சென்னை உயர்நீதிமன்றத்தில் மயிலாப்பூரில் உள்ள சட்ட விரோத கட்டிடங்கள் இடிக்கப்படும் என மாநகராட்சி உறுதி அளித்துள்ளது. பிலோமின்ச்ச் ஷோஜனார் என்பவர் சென்னை மயிலாப்பூர் அபிராமபுரம் செயின்ட்…