மக்களவையில் நாளை நீட் முறைகேடு குறித்து விவாதம் நடத்த கோரும் ராகுல் காந்தி
டெல்ல் மக்களவையில்நீட் முறைகேடு குறித்து நாளை விவாதம் நடத்த வேண்டும் என ராகுல் காந்தி மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இன்று பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி…