உசிலம்பட்டியில் மதுக்கடை தகராறில் போலீஸ்காரர் அடித்துக் கொலை
உசிலம்பட்டி உசிலம்பட்டி அருகே உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் நடந்த தகராறில் போலீஸ்காரர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி காவல் ஆய்வாளரின் ஓட்டுநரான, கள்ளபட்டியைச்…