Category: Election 2024

சந்திரபாபு நாயுடு குடும்பத்தினரின் சொத்து மதிப்பு 5 நாட்களில் ரூ.535 கோடி உயர்வு!

அமராவதி: ஆந்திர முதல்வராக பொறுப்பேற்கவுள்ள தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு குடும்பத்தினன் சொத்து மதிப்பு கடந்த ஐந்து நாட்களில் ரூ.535 கோடி உயர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.…

வெற்றி பெற்ற திமுக எம்.பி.க்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை ஆலோசனை

சென்னை: 18வதுமக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் வெற்றி பெற்ற திமுக எம்.பி.க்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்துகிறார். நாடு முழுவதும் மக்களவை பொதுத்தேர்தல்…

நாளை திமுக எம்.பிக்கள் கூட்டம்! திமுக தலைமை அறிவிப்பு…

சென்னை: நாளை (சனிக்கிழமை) திமுக எம்.பி.க்கள் கூட்டத்துக்கு திமுக தலைமை அழைப்பு விடுத்துள்ளது. இதில், நாடாளுமன்ற குழு உறுப்பினர்களின் தலைவர், மற்றும் எதிர்க்கட்சி துணைத்தலைவர் குறித்து விவாதிக்கப்பட…

3-வது முறையாக பிரதமராக ஜூன் 9-ம் தேதி மாலை 6 மணிக்கு பதவியேற்கிறார் மோடி! வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பு…

டெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணயின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மோடி, 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்கிறார். மோடியின் பதவி ஏற்பு விழா குடியரசு தலைவர் மாளிகையில்…

தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் மோடி நாடாளுமன்றக் கட்சித் தலைவராக தேர்வு… வீடியோ

டெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் மோடி நாடாளுமன்றக் கட்சித் தலைவராகவும், மக்களவைத் தலைவராகவும், பாஜக தலைவ ராகவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு தேசிய…

போலி ஆவணங்கள் மூலம் நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயன்ற 3 பேர் கைது! தீவிர விசாரணை

டெல்லி: போலியான ஆவணங்கள் மற்றும் அடையாள அட்டையை பயன்படுத்தி நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள்மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்த…

ஒய்எஸ்ஆர் பெயர் அகற்றம்: விசாகப்பட்டினம் கடற்கரை சுற்றுலா பகுதிக்கு மீண்டும் ‘அப்துல் கலாம்’ பெயர்

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் தெலுங்குதேசம் வெற்றி பெற்ற நிலையில், கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின்போது, விசாகப்பட்டினம் கடற்கரை சுற்றுலா பகுதிக்கு சூட்டப்பட்டிருந்த அப்துல் கலாம் பெயரை எடுத்துவிட்டு,…

நாடாளுமன்ற வளாகத்திற்குள் இருந்த காந்தி, அம்பேத்கர்., சிவாஜி சிலைகள் இடமாற்றம்! காங்கிரஸ் கண்டனம்

டெல்லி: நாடாளுமன்ற வளாகத்திற்குள் இருந்த காந்தி, அம்பேத்கர், சத்ரபதி சிவாஜி சிலைகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது. நாடாளுமன்ற வளாகத்தின்…

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி எம்.பி.க்களுக்கு டெல்லியில் நாளை விருந்து!

டெல்லி: மக்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்களுக்கு நாளை டெல்லியில் விருந்து உபசாரம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம்…

2026 சட்டசபை தேர்தலில் அண்ணாமலை ‘டெபாசிட்’ வாங்க முடியுமா? சேகர்பாபு

சென்னை : 2026 சட்டசபை தேர்தலில், அண்ணாமலை போட்டியிட்டு ‘டெபாசிட்’ வாங்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ள அமைச்சர் சேகர்பாபு, அதற்ன பணியை இப்போதே அவர் துவங்கட்டும்,”…