Category: Election 2024

அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் பிரசாரம் மேற்கொண்ட வேலூர் இப்ராஹிம் குண்டுகட்டாக கைது!

கோவை: கோவை தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த பா.ஜ.கவின் சிறுபான்மைப் பிரிவின் தேசிய செயலாளரான வேலூர் இப்ராஹிம் காவல்துறையினரால் குண்டுகட்டாக…

திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைவு: முதல்வர் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல்…

சென்னை: திமுக எம்எல்ஏவான விக்கிரவாண்டி புகழேந்தி திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், அவரது மறைவுக்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். அதுபோல…

போராடிய ஆசிரியர்களுக்கு ‘சம்பளம் பிடித்தம் கிடையாது’! தேர்தலால் பின்வாங்கியது தமிழக அரசு…

மதுரை: சமவேலைக்கு சம ஊதியம் என திமுக அரசின் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி அரசுக்கு எதிராக போராடிய ஆசிரியர்களின் சம்பளம் பிடித்தம் செய்வதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஆசிரியர்களின்…

மக்களவை தேர்தலில் ஒரேஒரு தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியீடு,….

திருச்சி: மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் ஒரேஒரு தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. சார்பில் இன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பப்பட்டு உள்ளது. மதிமுக தேர்தல் அறிக்கையை அதன் நிறுவனம்…

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் திருச்சி வாகன பேரணிக்கு அனுமதி மறுப்பு!

திருச்சி: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, திருச்சியில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வரும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் வாகன பேரணிக்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இது பரபரப்பை…

40க்கும் மேற்பட்ட இடங்களில் 2வது நாளாக சோதனை: அரசு ஒப்பந்ததாரர் திருச்சி ஈஸ்வரமூர்த்தி வீட்டில் நள்ளிரவு முதல் ஐடி ரெய்டு!

திருச்சி: வாக்களர்களுக்கு பணம் கொடுக்க பணம் பதுக்கி வைத்துள்ளதாக கிடைத்த புகாரின் அடிப்படையில், தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில், திருச்சி அரசு ஒப்பந்ததாரர் ஈஸ்வரமூர்த்தி வீட்டில் நள்ளிரவு…

ஒரேநாளில் ரூ.840 உயர்வு: மேலும் மேலும் உயர்ந்துகொண்டே வரும் தங்கத்தின் விலை…

சென்னை: தங்கத்தின் விலை மேலும் மேலும் உயர்ந்துகொண்டே வருகிறது. இன்று ஒரேநாளில் ரூ.840 உயர்ந்து ரூ.53 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. பெண்களிடையே தங்கத்தின் மீதான மோகம் குறையாத…

விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி காலமானார்….

சென்னை: அமைச்சர் பொன்முடியின் தீவிர விசுவாசியான, விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி காலமானார். அவருக்கு வயது 71. நேற்று இரவு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட…

திமுக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு 19 நாள் சம்பளம் பிடித்தம்!

மதுரை: திமுக 2021 சட்டமன்ற தேர்தல் சமயத்தில் வெளியிட்ட வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டம் நடத்திய ஆசிரியர்களின் 19 நாள் சம்பளத்தை பிடித்தம் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு…

தேசிய ஜனநாயக கூட்டணி மூழ்கும் கப்பல், தேர்தல் வெற்றிக்கு பிறகு பிரதமர் வேட்பாளர் முடிவு! ராகுல்காந்தி

டெல்லி: ‘மக்களவைத் தோ்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்ற பிறகு பிரதமா் யாா் என்பது குறித்து கூட்டாக ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்…