Category: Election 2024

எங்களை பயன்படுத்தி ராகுல்மீது அவதூறு பரப்புவது மன வருத்தத்தை தருகிறது! வில்லேஜ் குக்கிங் சேனல்…

புதுக்கோட்டை: “எங்களது வளர்ச்சிக்கு உதவிய அன்பான மனிதன் ராகுல் அண்ணாவின் மீது, இப்படி எங்களையே பயன்படுத்தி அவதூறு பரப்புவது மிகுந்த மன வருத்தத்தை தருகிறது” என Village…

நாங்கள் ரத்தம் சிந்தி எடுத்த படத்தை தள்ளி போக சொல்ல உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? நடிகர் விஷால் காட்டம்…

சென்னை: நாங்கள் ரத்தம் சிந்தி படம் எடுத்த படத்தை தள்ளி போக சொல்ல உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?, நீங்க தான் சினிமாவை குத்தகைக்கு எடுத்திருக் கீங்களா?…

பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை நிராகரிக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி!

சென்னை: நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை நிராகரிக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது/ தேர்தல் முடிந்த பிறகு வேண்டு மானால் மனுதாரர் தேர்தல் ஆணையத்தை…

இது ஜனநாயகமா, சர்வாதிகாரமா? என தீர்மானிக்கும் தேர்தல்! முதல்வர் ஸ்டாலின்

திருவள்ளூர்: வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், ஆகியோரை ஆதரித்து பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,…

குடும்ப அரசியல்வாதிகளால் தமிழ்நாடு போதையை நோக்கிச் செல்கிறது! தென்காசி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி விமர்சனம்…

தென்காசி: குடும்ப அரசியல்வாதிகளால் தமிழ்நாடு போதையை நோக்கிச் செல்கிறது. இதனை நான் வேடிக்கை பார்க்க மாட்டேன் என தென்காசியில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி…

மோடியின் கியாரண்டிபோலி கியாரண்டி; காங்கிரஸ் கியாரண்டி பக்கா கியாரண்டி! புதுச்சேரி தேர்தல் பிரசாரத்தில் கார்கே

புதுச்சேரி: “காங்கிரஸின் கியாரண்டி பக்கா கியாரண்டி” ஆனால், மோடியின் கியாரண்டி போலி கியாரண்டி என புதுச்சேரி தேர்தல் பிரசாரத்தின்போது, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன…

மக்களவை தேர்தல் 2024: தேர்தல் அறிக்கையை வெளியிட்டது தேமுதிக…

சென்னை: அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தேமுதிக தலைவர்…

#பதில்_சொல்லுங்க_ஸ்டாலின்! தமிழ்நாடு பாஜக எழுப்பிய 20 கேள்விகள்….

சென்னை: மக்களவை தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரங்களும், கட்சிகள் மீதான விமர்சனங்களும் அனல் பறக்கின்றன. இந்த நிலையில், பாஜக மாநில துணைத்தலைவர் நாராயண் திருப்பதி, மு.க.ஸ்டாலினுக்கு 20…

இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை! முதலமைச்சர் ஸ்டாலின் டிவிட்…

சென்னை: பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு ஏற்படப் போகிற பாரதூரமான பாதகம் குறித்து சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை என…

19ந்தேதி வாக்குப்பதிவு: தமிழக அரசு போக்குவரத்து துறை 10ஆயிரம் பேருந்துகள் இயக்கம்…

சென்னை: பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வசதியாக 10,000 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் மக்களவை…