Category: Election 2024

மக்களவை தேர்தல் 2024: தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் தொடங்கியது முதல்கட்ட தேர்தல்…

சென்னை: மக்களவை தேர்தல் 2024 ஒட்டி, தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவானது மாலை 6மணி வரை…

ரூ. 4 கோடி விவகாரம்: பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை ரயிலில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 4 கோடி தொடர்பாக, நெல்லை மாவட்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில்,…

நாளை வாக்குப்பதிவு: விழிப்புடன் செயலாற்ற வேண்டும்! திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: நாளை காலை வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டும் என திமுக தொண்டர்களுக்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.…

மக்களவை தேர்தல் 2024: இதுவரை 4,861 புகார்கள், 8050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை, முதியோர், கர்ப்பிணிகளுக்கு பிக்கப் டிராப் வாகனம்! தமிழ்நாடு தேர்தல் ஆணையர் தகவல்..

சென்னை: மக்களவை தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாடிகளில் 8050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை, என்றும், தேர்தல் தொடர்பாக இதுவரை 4861 புகார்கள் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள தலைமை தேர்தல் அதிகாரி…

சட்டவிரோத பண பரிமாற்றம்: சென்னையின் 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை…

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் நாளை நடைபெறவுள்ள நிலையில், சென்னையில் 5 இடங்களில் அமலாக்க்துறை திடீர் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக, சென்னை நுங்கம்பாக்கம்…

நாளை வாக்குப்பதிவு: தமிழகம் முழுவதும் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்…

சென்னை: தமிழ்நாட்டில் நாளை மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிபு நடைபெற உள்ள நிலையில், இன்று காலை முதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லும் பணி தீவிரமடைந்துள்ளது. இன்று மாலைக்குள்…

மகாவீா் ஜெயந்தி: 21ந்தேதி இறைச்சி கடைகளை மூட சென்னை மாநகராட்சி உத்தரவு

சென்னை: மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, சென்னையில் இறைச்சி கடைகளை மூட மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது. இது இறைச்சி வியாபாரிகளியே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக, . பெருநகர…

எடப்பாடி பழனிச்சாமி மீது தயாநிதி மாறன் வழக்கு!

சென்னை: தொகுதி நிதியை நான் மக்களுக்கு செலவழிக்கவில்லை என்று வறிய எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு தொடருவதாக அறிவித்துள்ள மத்திய சென்னை எம்.பி. வேட்பாளர் தயாநிதி மாறன்,…

நள்ளிரவு 3மணிநேரம் பவர் கட்: திமுக பணப் பட்டுவாடா செய்யவே வடசென்னையில் மின்தடை என தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்…

சென்னை: வடசென்னையின் மொத்த பகுதியும் 17ந்தேதி நள்ளிரவு சுமார் 12மணி முதல் 3 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், வீடுகளில் துங்க முடியாமல் பெரும்பாலோர், மீண்டும்…

சென்னையில் உள்ள பதற்றமான வாக்குச் சாவடிகளில் இன்று மாலைக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்! தேர்தல் ஆணையர் தகவல்…

சென்னை: பதற்றமான வாக்குச்சாடிவகள் உள்பட சென்னையில் உள்ள வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா (சிசிடிவி) பொருத்துதல் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் இனறு (வியாழக்கிழமை) மாலைக்குள் நிறைவு பெறும் என்று…