கனிமொழியை எதிர்த்தவர்களின் டெபாசிட் காலி – 7 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்தது அதிமுக…
சென்னை: தூத்துக்குடி தொகுதியில், திமுக வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி யான அதிமுக 7 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது.…