நேருவுக்கு பிறகு 3வது முறையாக ஆட்சி அமைப்பது மோடி மட்டுமே! வானதி சீனிவாசன்
கோவை: நேருவுக்கு பிறகு 3வது முறையாக ஆட்சி அமைப்பது மோடி மட்டுமே என்றும் ஆனால், எதிர்க்கட்சிகளும், சில ஊடகங்களும் மாயத்தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர் என பாஜக எம்எல்ஏ வானதிசீனிவாசன்…