தமிழ்நாட்டில் இன்று 703 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 132 பேருக்கு பாதிப்பு…
தமிழ்நாட்டில் இன்று புதிதாக 703 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 132, செங்கல்பட்டில் 51, திருவள்ளூரில் 23 மற்றும் காஞ்சிபுரத்தில் 15 பேருக்கு கொரோனா…