Category: 2026 TN ASSEMBLY ELECTION

அமைச்​சர் கே.என்​.நேரு மீது ஊழல் வழக்கு! உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு

டெல்லி: அமைச்​சர் கே.என்​.நேரு மீது உடனே ஊழல் வழக்கு பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை எதிர்த்து, நேரு தரப்பில் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக…

ரூ.31,592 கோடி முதலீடு திட்டங்களுக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல்! டி.ஆர்.பி.ராஜா

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ரூ.31.592 கோடி முதலீட்டில் 46 நிறுவனங்களுக்கான சலுகைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார்.…

இந்த தேர்தல் தமிழ்நாட்டு மக்களுக்கும் ஊழலுக்கும் நடக்கிற போர்! வேலூர் தவெக கூட்டத்தில் விஜய் பேச்சு

வேலூர்: இந்த தேர்தல் தமிழ்நாட்டு மக்களுக்கும் ஊழலுக்கும் நடக்கிற போர், “இந்த தேர்தல் விஜய்க்கும், ஸ்டாலின் சார்க்கும் இடையிலான போர்” என தவெக தலைவர் கூறினார். மேலும்,…

திமுக ஆட்சியில் பழங்குடியின மக்கள் இந்திய அளவில் சிறப்பான முன்னேற்றம்! தமிழக அரசு

சென்னை: திமுக ஆட்சியில் பழங்குடியின மக்கள் இந்திய அளவில் சிறப்பான முன்னேற்றம் அடைந்துள்ளனர் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது. கடந்த 5ஆண்டு கால திராவிட மாடல்…

ஜெயலலிதா 78வது பிறந்தநாள்: பிரதமர் மோடி, முன்னாள் முதல்வர் எடப்பாடி புகழாரம்…

டெல்லி: தமிழ்நாடு முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா பிறந்தநாளை ஒட்டி, பிரதமர் மோடி, முன்னாள் முதல்வர் எடப்பாடி புகழாரம் சூட்டி உள்ளனர். இன்று மறைந்த முன்னாள் முதல்வரும்,…

சென்னையின் மொத்த வாக்காளர்கள் 28.30 லட்சம்! 11.74 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

சென்னை: சென்னையின் மொத்த வாக்காளர்கள் 28.30 லட்சம் ஆக குறைந்துள்ளது எஸ்ஐஆர் நடவடிக்கை மூலம் சென்னை மாநகராட்சி பகுதிகளில் மட்டும் சுமார் 11.74 லட்சம் போலி வாக்காளர்கள்…

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி! எஸ்ஐஆர் நடவடிக்கை மூலம் 74 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடியாக உள்ளது. எஸ்ஐஆர்…

மாா்ச் 1 முதல் திருச்சி – தாம்பரம் சிறப்பு ரயில் நிரந்தர ரயிலாக இயக்கம்!

சென்னை: திருச்சி – தாம்பரம் சிறப்பு விரைவு ரயிலானது மாா்ச் 1 முதல் நிரந்தர ரயிலாக இயக்கப்பட உள்ளது என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…

திமுக அமைச்சர் நேரு மீதான ஊழல் புகார் ஆவணத்தை வெளியிட்டது அதிமுக!

சென்னை: திமுக அமைச்சர் நேரு மீதான ஊழல் தொடர்பான அமலாக்கத்துறையின் ஆவணத்தை அதிமுக வெளியிட்டுள்ளது. இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. “அம்பலமான தந்தை –…

திருச்சி அருகே நடைபெறும் நாதக மாநாட்டில் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறார் சீமான்

திருச்சி: இன்று திருச்சி அருகே ல் அருகே நடைபெறும் நாம் தமிழர் கட்சி மாநாட்டில், தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று அறிவிக்கிறார் அக்கட்சி தலைவர்…