Category: 2026 TN ASSEMBLY ELECTION

என்டிஏ கூட்டணியில் தமாகாவுக்கு எத்தனை இடம்…? பியூஸ் கோயல் எடப்பாடியுடன் வாசன் சந்திப்பு…

சென்னை: அதிமுக கூட்டணியில் தமாகா போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை முடிவாகி விட்டதாக கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். ஆனால், எத்தனை தொகுதி என்பதை தெரிவிக்க மறுத்து விட்டார்.…

மாம்பழம் சின்னம் விவகாரம்: உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பு முறையீடு…

சென்னை: பாமக-வின் மாம்பழம் சின்னம் குறித்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்து , பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில்…

வீரன் தனித்து நிற்பான்: பயந்தவன் கூட்டத்தை நம்புவான்! வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் சீமான் ‘பஞ்ச்’

ராணிப்பேட்டை: வீரன் தனித்து நிற்பான்: பயந்தவன் கூட்டத்தை நம்புவான் என ராணிப்பேட்டையில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் சீமான் ‘பஞ்ச்’ டயலாக் பேசினார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில்…

தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களில் கருத்துக்கணிப்புகள் வெளியிட தடை! இந்திய தேர்தல் ஆணையம்

டெல்லி: சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களில் கருத்துக்கணிப்புகள் வெளியிட தடை விதித்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, ஏப்ரல்…

திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள்! ஒப்பந்தம் கையெழுத்தானது..

சென்னை: திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த 8 தொகுதிகளில் 2 பொது தொகுதிகளும் உள்ளது. திமுக மற்றும்…

மயிலை கபாலீசுவரரை தரிசித்துவிட்டு நாளை மாலை தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிச்சாமி…

சென்னை: தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நாளை மாலை பிரசாரம்…

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: அதிமுக தலைமையிலான கூட்டணியில், பாஜக, பாமக, அமமுகவுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு…

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, அதிமுக கூட்டணிக் கட்சிகளின் தொகுதி ஒதுக்கீடு மார்ச் 23ந்தேதி மாலை முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பாஜக, பாமக, அமமுகவுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு…

அதிகபட்சம் 12 பாட்டில்கள்! தேர்தலையொட்டி, டாஸ்மாக் மது விற்பனைக்கு கட்டுப்பாடுகள்…

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, ஒருவருக்கு அதிகபட்சம் 12 பாட்டில்கள் மட்டுமே வழங்க வேண்டும என , டாஸ்மாக் மது விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில்…

பிரதமர் அவர்களே… தயாராக இருக்க வேண்டியது மத்திய அரசா? நாட்டு மக்களா? முதல்வர் ஸ்டாலின்

சென்னை: பிரதமர் அவர்களே… தயாராக இருக்க வேண்டியது ஒன்றிய அரசா? நாட்டு மக்களா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். மேற்காசியப் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள்…

அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் அரசியல் கட்சிகளுக்கு ஒளிபரப்பு நேரம் ஒதுக்கீட்டிற்கு வழிமுறை வெளியீடு!  இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் அரசியல் கட்சிகளுக்கு ஒளிபரப்பு நேரம் ஒதுக்கீட்டிற்கு வழிமுறையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு உள்பட 5 மாநில தேர்தல் நடைபெற…