தவெக ஆதரவு பெண்கள் “விபச்சாரிகள்: பொன்ராஜ் தரம்தாழ்ந்த ‘அருவருப்பு’ பேச்சு – காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?
சென்னை: தவெக ஆதரவு பெண்கள் “விபச்சாரிகள் என அரசியல் விமர்சகர் பொன்ராஜ் அருவருக்க தக்க வையில் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்மீது காவல்துறை நடவடிக்கை எடுக்குமா…