பிசிசிஐ-யின் தற்காலிக தலைவராக ராஜீவ் சுக்லா செயல்பட வாய்ப்பு… தலைவர் பதவியில் இருந்து ரோஜர் பின்னி வெளியேற முடிவு ?
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) துணைத் தலைவராக இருக்கும் ராஜீவ் சுக்லா வரும் ஜூலை மாதம் முதல் தற்காலிகத் தலைவராக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது…