ஐதராபாத் திரும்பினார்: பி.வி.சிந்துவுக்கு உற்சாக வரவேற்பு!
ஐதராபாத்: ரியோ ஒலிம்பிக்கில் நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பேட்மின்டன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற சிந்து இன்று தாயகம் திரும்பினார் ஒலிம்பிக் போட்டி நிறைவடைந்ததை அடுத்து, இந்தியாவின் பேட்மின்டன்…