நியூசிலாந்தை மிரள செய்த இந்தியா – 3வது போட்டியிலும் வெற்றிப்பெற்று தொடரை கைப்பற்றியது!
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றிப்பெற்ற இந்தியா தொடரையும் வென்று வரலாற்று சாதனை புரிந்துள்ளது. அபாரமாக விளையாடிய இந்திய அணி 7 விக்கெட் வித்யாசத்தில் நியூசிலாந்து…