Category: விளையாட்டு

இன்று நாங்கள் இப்படி இருப்பதற்கு 2014 அடிலெய்டு டெஸ்ட்தான் காரணம்: விராத் கோலி

புதுடெல்லி: நாங்கள் இன்று சிறந்த டெஸ்ட் அணியாக திகழ்வதற்கு, ஆஸ்திரேலிய மண்ணில் கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற அடிலெய்டு டெஸ்ட் முக்கிய காரணமாக இருந்தது என்று கூறியுள்ளார்…

ஒருநாளே என்றாலும்கூட பெருமை பெருமைதானே..! – மகிழ்ச்சியில் பென் ஸ்டோக்ஸ்!

லண்டன்: தற்காலிகமானது என்றாலும்கூட, இங்கிலாந்து அணிக்கு கேப்டன் பொறுப்பு வகிப்பதென்பது கவுரவமான ஒரு விஷயம் என்றுள்ளார் பென் ஸ்டோக்ஸ். வரும் 8ம் தேதி, வெஸ்ட் இண்டீஸ் அணியுடன்…

வீரர்களின் பயிற்சி & ஆட்டத்திற்கு அனுமதியளித்த தென்னாப்பிரிக்க அரசு!

ஜொகன்னஸ்பர்க்: வீரர்களின் பயிற்சி மற்றும் ஆட்டம் தொடர்பான தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் திட்டங்களுக்கு, அந்நாட்டு கிரிக்கெட் அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. இதனையடுத்து, அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை திட்டமிடுவதற்காக, வரும் வியாழக்கிழமை…

இந்திய நடுவர் நிதின் மேனனுக்கு கிடைத்த புதிய கெளரவம்..!

துபாய்: ஐசிசி அமைப்பின் புகழ்பெற்ற கிரிக்கெட் நடுவர்கள் பேனலில், இந்தியாவின் நிதின் மேனன் இடம்பெற்றுள்ளார். விளையாட்டினுடைய நிர்வாகக் குழுவின் வருடாந்திர மதிப்பாய்வுக்குப் பிறகு இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.…

‘அப்போது பவுலர்களைக் கட்டுப்படுத்திய தோனி, அதன்பிறகு அப்படியில்லை’ – பதான் நினைவலைகள்!

அகமதாபாத்: கேப்டன் பொறுப்பேற்ற புதிதில், அந்த உற்சாகத்தில், பந்துவீச்சாளர்களைக் கட்டுப்படுத்தினார் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி என்று பேசியுள்ளார் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்ஃபான் பதான். இவர்,…

மெல்போர்னிலிருந்து வேறு எங்காவது மாற்றலாமே! – மார்க் டெய்லர் யோசனை!

மெல்போர்ன்: ‘பாக்சிங் டே’ தொடர் மூன்றாவது டெஸ்ட் போட்டியை, மெல்போர்ன் மைதானத்தில் நடத்தாமல் வேறு இடத்தில் நடத்த வேண்டும் என்று ஆலோசனை தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்…

ஆட்டம் டிராவில் முடிந்தாலும் முதலிடத்தில் நிற்கிறது பார்சிலோனா அணி!

மேட்ரிட்: ஸ்பெயினில் நடைபெற்றுவரும் ‘லா லிகா’ கால்பந்து தொடரில், பார்சிலோனா – செல்டா டி விகோ கிளப் அணிகள் மோதிய ஆட்டம் வெற்றி தோல்வியின்றி, டிராவில் முடிவடைந்தது.…

புஜாராவிற்கு, டிராவிட் கற்றுத்தந்த பாடம் என்ன?

புதுடெல்லி: கிரிக்கெட்டிற்கு வெளியில் ஒரு தனி வாழ்க்கை உள்ளது என்பதை ராகுல் டிராவிட்தான் எனக்கு கற்றுக் கொடுத்தார் என்றுள்ளார் இந்திய டெஸ்ட் அணி வீரர் புஜாரா. புஜாரா…

ஸ்பீடு செஸ் – அரையிறுதியோடு வெளியேறினார் வைஷாலி!

சென்னை: ‘ஸ்பீடு’ செஸ் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறிய தமிழகத்தின் வைஷாலி, பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரையிறுதியில் தோல்வியடைந்து அதிர்ச்சியளித்தார். ஆன்லைன் முறையில், பெண்களுக்கான ‘ஸ்பீடு’…

வெற்றிக்கான சுமையை சென்னை அணியினர் பகிர்ந்து கொள்வர் – புகழும் டூ பிளெசிஸ்

கேப்டவுன்: ஐபிஎல் சென்னை அணியின் வீரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகம் என்றும், வெற்றிக்கான சுமையை அவர்கள் பகிர்ந்து கொள்வார்கள் என்றும் கூறியுள்ளார் சென்னை அணிக்காக விளையாடியுள்ள தென்னாப்பிரிக்காவின் டூ…