Category: விளையாட்டு

ஜெர்மன் கோப்பை – 20வது முறையாக வென்றது பேயர்ன் முனிக் அணி!

பெர்லின்: உள்ளூர் கிளப் அணிகள் பங்குபெற்ற ஜெர்மன் கோப்பை கால்பந்து தொடரில், ‍பேயர்ன் முனிக் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. ‍ஜெர்மனியில் நடைபெற்று வந்த இத்தொடரில், இறுதிப்போட்டியில்…

"2000ம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணியை மீட்டுருவாக்கம் செய்தவர் கங்குலியே"

புதுடெல்லி: கடந்த 2000ம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணியை ஒரு வலுவான அமைப்பாக மற்றும் ஆக்கப்பூர்வமாக கட்டியமைத்தவர் சவுரவ் கங்குலிதான் என்று புகழாரம் சூட்டியுள்ளார் முன்னாள் இந்திய…

'லா லிகா' கோப்பை – முதலிடத்தில் தொடரும் ரியல் மேட்ரிட் அணி!

மேட்ரிட்: ஸ்‍பெயின் நாட்டில் தற்போது நடைபெற்றுவரும் ‘லா லிகா’ கால்பந்து போட்டியில், 74 புள்ளிகளைப் பெற்றுள்ள ரியல் ‍மேட்ரிட் அணி, முதலிடத்தை தக்கவைத்துள்ளது. இதன்மூலம், அந்த அணியின்…

பயிற்சியில் இறங்கினார் வேகப்பந்து புயல் முகமது ஷமி!

லக்னோ: தனது பண்ணை வீட்டு மைதானத்தில், பந்துவீச்சுப் பயிற்சியைத் துவக்கினார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. தற்போது 29 வயதாகும் முகமது ஷமி, கொரோனாவால் பாதிக்கப்பட்ட…

கொரோனாவை வென்றார் முன்னாள் குத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங்!

இம்பால்: இந்தியாவின் முன்னாள் குத்துச்சண்டை வீரர் டின்ங்கோ சிங், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் ஒரு மாதம் இம்பால் மருத்துவமனையில் இவருக்கு சிகிச்சையளிக்கப்பட்ட…

2027ம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பை கால்பந்து தொடர் – நடத்த விரும்பும் இந்தியா!

புதுடெல்லி: எதிர்வரும் 2027ம் ஆண்டு நடக்கவுள்ள ஆசியக் கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கு இந்தியா சார்பில் விருப்பம் தெரிவித்து விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. ஆசியக் கோப்பை கால்பந்து தொடர்…

21ம் நூற்றாண்டின் மதிப்புமிக்க இந்திய வீரர் ஜடேஜா! – தேர்வுசெய்தது விஸ்டன்!

மும்பை: ‘விஸ்டன்’ இதழ் சார்பாக, இந்தியளவில், 21ம் நூற்றாண்டின் மதிப்புமிக்க வீரராக தேர்வுசெய்யப்பட்டுள்ளார் ஆல்ரவுண்டர் ரவீந்தர் ஜடேஜா. இவர், உலகளவில் முதலிடம் பிடித்த இலங்கையின் முன்னாள் சுழற்பந்து…

700 கோல்கள் – அர்ஜெண்டினாவின் லயொனல் மெஸ்சி சாதனை!

பார்சிலோன்: தற்போது ‘லா லிகா’ உள்ளூர் கிளப் போட்டியில் ஆடிவரும் அர்ஜெண்டினாவின் லயொனல் மெஸ்சி, மொத்தம் 700 கோல்கள் என்ற சாதனை இலக்கை எட்டியுள்ளார். இதில், இவர்…

ஐசிசி தலைவர் பதவி – விலகினார் சஷாங்க் மனோகர்!

துபாய்: ஐசிசி அமைப்பின் தலைவராக இருந்த இந்தியாவின் சஷாங்க் மனோகர், அப்பதவியிலிருந்து விலகினார். அவர் மொத்தம் 4 ஆண்டுகள் அப்பதவியில் இருந்தார். தற்போது 62 வயதாகும் சஷாங்க்…

மாஸ்டர்ஸ் செஸ் தொடர் – நார்வேயின் கார்ல்சன் முன்னிலை!

புதுடெல்லி: உலகளவிலான சாம்பியன்கள் பங்கேற்கும் ‘மாஸ்டர்’ செஸ் தொடரில், உலகச் சாம்பியன் நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் முன்னிலையில் உள்ளார். மொத்தம் 12 வீரர்கள் பங்கேற்கும் ‘மாஸ்டர்ஸ்’ செஸ்…