பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் – காயத்தால் வெளியேறினார் செரினா வில்லியம்ஸ்
பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில், இரண்டாவது சுற்றில் விளையாடுவதற்கு முன்னதாக, நட்சத்திர வீராங்கனை செரினா வில்லியம்ஸ் காயம் அடைந்த காரணத்தால் தொடரிலிருந்து விலகினார். தற்போது பிரெஞ்சு…