Category: விளையாட்டு

சென்னைக்கு 3வது வெற்றி – ஐதராபாத்தை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது!

துபாய்: தனது 8வது போட்டியில், ஐதராபாத் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளது சென்னை அணி. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய சென்னை அணி, 20 ஓவர்களில்…

முதலில் பேட்டிங் செய்து 167 ரன்களை அடித்த சென்னை அணி!

துபாய்: ஐதராபாத் அணிக்கெதிராக முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர்களில் 167 ரன்களை எடுத்துள்ளது. டாஸ் வென்ற சென்னை அணி, இந்தமுறை முதலில் பேட்டிங்…

கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு கொரோனா தொற்று!

லிஸ்பன்: போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது அந்நாட்டு கால்பந்து சங்கம். இவர் மொத்தம் 5 முறை உலகின் சிறந்த…

அதிசயம்! ஆனால் உண்மை..! – இன்றையப் போட்டியில் சென்னை அணி முதலில் பேட்டிங்!

துபாய்: இந்த ஐபிஎல் தொடரில் முதன்முறையாக தான் விளையாடும் 8வது போட்டியில், டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது மகேந்திரசிங் தோனியின் சென்னை அணி. இதுவரை ஆடிய…

எகிப்து ஓபன் ஸ்குவாஷ் தொடர் – இந்திய நட்சத்திரங்கள் 3வது சுற்றுக்கு முன்னேற்றம்!

கெய்ரோ: எகிப்தில் நடைபெற்றுவரும் ஸ்குவாஷ் ஓபன் தொடரில், மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார் தமிழ்நாட்டின் ஜோஷ்னா சின்னப்பா. கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த ஸ்குவாஷ் போட்டிகள் தற்போது மீண்டும் துவங்கியுள்ளன.…

ஐபிஎல் தொடர் – இன்றைய போட்டியில் ஐதராபாத்தை மீண்டும் சந்திக்கிறது சென்னை!

துபாய்: இன்று துபாயில் நடைபெறும் ஐபிஎல் 29வது போட்டியில் சென்னை – ஐதராபாத் அணிகள் மீண்டும் மோதுகின்றன. ஏற்கனவே இரு அணிகளும் மோதியப் போட்டியில் சென்னை அணி…

சுனில் நரைன் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு? – கொல்கத்தா அணி நம்பிக்கை!

துபாய்: தங்கள் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன் மீது எழுந்துள்ள ‘சந்தேகத்திற்குரிய நடவடிக்கை’ என்ற புகாரின் மீது பொருத்தமான தீர்வு விரைவில் எட்டப்படும் என்று நம்புவதாக…

பெங்களூரு அணிக்கெதிராக 82 ரன்கள் வித்தியாசத்தில் மோசமாக சுருண்ட கொல்கத்தா!

ஷார்ஜா: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 82 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது கொல்கத்தா அணி. முதலில் பேட்டிங் செய்த விராத் கோலியின் அணி 20…

தோல்வியை நோக்கி கொல்கத்தா – 14 ஓவர்களில் 86/6

ஷார்ஜா: 195 ரன்கள் என்ற கடினமான இலக்கை எட்ட வேண்டிய கொல்கத்தா அணி, 14 ஓவர்களில் வெறும் 86 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.…

டெல்லியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை!

அபுதாபி: டெல்லிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது மும்பை அணி. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்த டெல்லி அணி, 20 ஓவர்களில்…