Category: விளையாட்டு

தோனியின் செயல்பாடுகள் எதைக் காட்டுகின்றன?

“அணியில் வாய்ப்புக் கிடைப்பதை, சென்னை அணியின் வீரர்கள் அரசு வேலையைப் போல் நினைத்துக் கொள்கிறாரகள்” என்று சில நாட்களுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் நட்சத்திரம் வீரேந்திர…

ஷிகர் தவான் மீண்டும் சதம் – பஞ்சாபிற்கு எதிராக 164 ரன்களை அடித்த டெல்லி..!

துபாய்: பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்களின் முடிவில் 164 ரன்களை எடுத்துள்ளது. இன்றையப் போட்டியிலும் ஷிகர்…

கேதார் ஜாதவிடம் தோனி  கண்ட ஸ்பார்க் என்ன? :  ஸ்ரீகாந்த் காட்டம்

துபாய் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனியின் வீரர் தேர்வு குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார். தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று…

ஐபிஎல் புள்ளிப் பட்டியல் – கடைசி இடத்திற்கு சென்று ஹாயாக அமர்ந்த சென்னை அணி!

துபாய்: தற்போதைய நிலவரப்படி, 13வது ஐபிஎல் புள்ளிப் பட்டியலில், கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது தோனியின் சென்னை அணி. இதுவரை தான் ஆடிய 10 போட்டிகளில், 3 வெற்றிகளை…

ஐபிஎல் தொடர் – இன்றையப் போட்டியில் டெல்லியை எதிர்க்கும் பஞ்சாப்!

துபாய்: இன்று நடைபெறும் ஐபிஎல் 38வது போட்டியில், புதிய எழுச்சி கண்டிருக்கும் பஞ்சாப் அணி டெல்லியை எதிர்கொள்கிறது. இரவு 7.30 மணியளவில் துபாய் மைதானத்தில் இப்போட்டி நடைபெறுகிறது.…

பயிற்சியாளருடன் எனக்கு எந்த "லடாயும்" இல்லை – பி.வி.சிந்து விளக்கம்

லண்டன் : இந்திய பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து கடந்த சில தினங்களுக்கு முன் தனது பெற்றோருடன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு சென்றதாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ்…

ஐபிஎல் போட்டிகளைப் பார்த்தாவது ஐசிசி அமைப்பு திருந்துமா?

ஒரு தனியார் விளையாட்டுத் தொடரில், சாதாரண லீக் போட்டிகளில் வெற்றியை முடிவுசெய்ய, ஒன்றுக்கு இரண்டு சூப்பர் ஓவர்கள் வைக்கப்படுகையில், 50 ஓவர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அதை ஏன்…

மிகக்குறைந்த இலக்கு – சென்னையை சாதாரணமாக வென்ற ராஜஸ்தான்!

அபுதாபி: சென்னை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது ராஜஸ்தான் அணி. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர்களில் வெறும்…

இந்த ஐபிஎல் தொடரில் மிகக்குறைந்த ரன்களை இலக்காக நிர்ணயித்த சென்னை அணி – 125/5

துபாய்: ராஜஸ்தான் அணிக்கெதிராக நடைபெறும் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர்களில் 125 ரன்களை மட்டுமே எடுத்து, மிகக்குறைந்த இலக்கை நிர்ணயித்துள்ளது. டாஸ்…

பந்துவீச்சு மோசடி – சுனில் நரைன் மீதான குற்றச்சாட்டு ரத்து!

துபாய்: கொல்கத்தா அணியில் இடம்பெற்றுள்ள சுனில் நரைன் மீது சுமத்தப்பட்ட பந்துவீச்சு மோசடி குற்றச்சாட்டு முற்றிலும் கைவிடப்பட்டுள்ளது. சுழற்பந்து வீச்சாளரான சுனில் நரைன், விதிமுறைக்கு மீறி, முழங்கையை…