Category: விளையாட்டு

கணக்கில் வராத தங்கம் – மும்பை விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட குருணால் பாண்ட்யா!

மும்பை: கணக்கில் தெரிவிக்கப்படாத தங்கம் மற்றும் இதர மதிப்புவாய்ந்த பொருட்களை வைத்திருந்த காரணத்தால், ஐபிஎல் கிரிக்கெட் வீரர் குருணால் பாண்ட்யா, மும்ப‍ை விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார்.…

“ரோகித் ஷர்மாவை கேப்டனாக்குங்கள்” – கெளதம் கம்பீர் அழுத்தமான அறிவுரை!

புதுடெல்லி: குறைந்த ஓவர் கிரிக்கெட்டிற்கு, ரோகித் ஷர்மாவை இந்திய அணி கேப்டனாக நியமிக்கவில்லை என்றால், நஷ்டம் இந்திய அணிக்குத்தான் என்று காட்டமாக கூறியுள்ளார் முன்னாள் வீரர் கெளதம்…

ஐபிஎல் இறுதிப்போட்டியில் முதல் பந்திலேயே விக்கெட் – டிரென்ட் பெளல்ட் புதிய சாதனை!

துபாய்: ஐபிஎல் இறுதிப்போட்டியில் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த பந்துவீச்சாளர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் மும்பை அணியின் டிரென்ட் பெளல்ட். நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2020…

ஐபிஎல் 2020 தொடரில் ஒரு கேப்டனாக சாதித்தவர் கேஎல் ராகுல் மட்டுமே!

ஐபிஎல் 2020 தொடரில் பங்கேற்ற 8 அணிகளின் கேப்டன்களிலேயே, அதிக ரன்கள், அதிக விக்கெட் அல்லது அதிக ஆவரேஜ் என்ற ஏதேனுமொரு விஷயத்தில், முதலிடம் வந்தவர் என்ற…

ஐபிஎல் 2020 – அதிக பவுண்டரிகளை சாத்திய வீரர்கள்!

துபாய்: ஐபிஎல் 2020 தொடரில், டெல்லி அணியின் ஷிகர் தவான் மொத்தம் 67 பவுண்டரிகளை அடித்து முதலிடத்தில் உள்ளார். இவர் மொத்தம் 17 போட்டிகளில் ஆடி இந்த…

ஐபிஎல் 2020 – அதிக சிக்ஸர்களை பறக்கவிட்டவர்கள் யார்?

ஷார்ஜா: ஐபிஎல் 2020 தொடரில், மும்பை அணியின் இஷான் கிஷான் 30 சிக்ஸர்களை அடித்து முதலிடத்தில் உள்ளார். இவர் மொத்தம் 14 போட்டிகளில் ஆடி இந்த சாதனையை…

ஐபிஎல் 2020 – சதம் & அரைசதம் அடித்தவர்கள் விபரம்!

துபாய்: ஐபிஎல் 2020 தொடரில் மொத்தம் 5 சதங்கள் அடிக்கப்பட்டன. இதில் டெல்லி அணியின் ஷிகர் தவானின் கணக்கு 2. இதற்கடுத்து, பஞ்சாப் அணியின் கேஎல் ராகுல்…

ஐபிஎல் 2020 – அதிக விக்கெட் & பர்பிள் தொப்பி யாருக்கு?

ஷார்ஜா: ஐபிஎல் 2020 தொடரில், மொத்தம் 30 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, டெல்லி அணியின் காசிகோ ரபாடா பர்பிள் தொப்பியை வென்றார். மொத்தம் 17 போட்டிகளில் ஆடிய இவர்…

ஐபிஎல் 2020 தொடர் – அதிக ரன் & ஆரஞ்சு தொப்பி யாருக்கு?

அபுதாபி: ஐபிஎல் 2020 தொடர் முடிவடைந்துவிட்ட நிலையில், பஞ்சாப் அணியின் கேப்டன் கேஎல் ராகுல், மொத்தமாக 670 ரன்களை எடுத்து சாதித்துள்ளார். மொத்தம் 14 போட்டிகள் மட்டுமே…

2021 ஐபிஎல் போட்டியில் மேலும் ஒரு அணி சேர திட்டம்…

அகமதாபாத்: இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளின் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஆட்டம், ஐபிஎல் எனப்படும் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் தற்போதுவரை 8 மாநிலங்களைச்…