Category: விளையாட்டு

ஒட்டுமொத்தமாக 750 கோல்கள் அடித்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!

டுரின்: போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, கால்பந்து அரங்கில் ஒட்டுமொத்தமாக 750 கோல்கள் அடித்து சாதித்துள்ளார். தற்போது, ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில், இத்தாலியின்…

நடராஜனுக்கு ஒருநாள் அணியில் இடம் – ஆச்சர்யத்தையும் மகிழ்வையும் பகிரும் சேவாக்!

புதுடெல்லி: தமிழ்நாட்டு வீரர் நடராஜனுக்கு, இந்திய ஒருநாள் அணியில் இடம் கிடைத்தது தனக்கு ஆச்சர்யமும் மகிழ்ச்சியும் அளித்ததாக கூறியுள்ளார் முன்னாள் இந்திய அதிரடி வீரர் சேவாக். கடந்த…

ஆஸ்திரேலியாவின் இளம் வீரருக்கு வாழ்த்து தெரிவித்த கேஎல் ராகுல்..!

கான்பெரா: தனது முதல் சர்வதேசப் போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலியாவின் கேமரான் கிரீனிற்கு வாழ்த்து தெரிவித்த இந்தியாவின் கேஎல் ராகுலின் செயல் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது…

ஒடிசாவை வென்று ‘ஹாட்ரிக்’ வெற்றிபெற்ற கொல்கத்தா அணி!

பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசன் லீக் போட்டியில், ஒடிசாவை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது கொல்கத்தா அணி. முதல் பாதி ஆட்டத்தில், கோலடிக்க கிடைத்த…

இந்தியா vs ஆஸ்திரேலியா டி-20 தொடர் நாளை துவக்கம்!

கான்பெரா: இந்திய – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டி-20 தொடர், கான்பெராவில் நாளை(டிசம்பர் 4) தொடங்குகிறது. இந்திய நேரப்படி, பிற்பகல் 1.40 மணிக்கு போட்டித் தொடங்குகிறது.…

அமித்ஷா மகனுக்கு புதிய பதவி & ஐபிஎல் தொடரில் புதிய அணிகள் – பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் முடிவு?

மும்பை: வரும் 24ம் தேதி நடைபெறவுள்ள பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில், ஐபிஎல் தொடரில் 2 புதிய அணிகள் மற்றும் அமித்ஷா மகன் ஜெய்ஷா -விற்கு புதிய பதவி…

அன்று கங்குலிக்கு ஜாகிர்கான் என்றால், இன்று கோலிக்கு நடராஜன்: முன்னாள் வீரர் கர்சான் கெளரி

புதுடெல்லி: கங்குலி தலைமையின்கீழ் ஜாகிர்கான் வெறிகரமான இடதுகை வேகப் பந்துவீச்சாளராக செயல்பட்டதைப் போல், விராத் கோலியின் தலைமையில், சிறந்த இடதுகை வேகப் பந்துவீச்சாளராக நடராஜன் செயலாற்றும் வாய்ப்புள்ளதாக…

பிப்ரவரி 8ம் தேதி துவங்குகிறதா ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்?

மெல்போர்ன்: ஜனவரி மாத மத்தியில் துவங்க வேண்டிய கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ், பிப்ரவரி 8ம் தேதி துவங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக, ஜனவரி மூன்றாவது…

டி-20 போட்டிக்கான பேட்ஸ்மென்கள் தரவரிசையில் இங்கிலாந்தின் டேவிட் மாலன் முதலிடம்!

துபாய்: ஐசிசி வெளியிட்ட டி-20 போட்டிக்கான பேட்ஸ்மென்கள் தரவரிசைப் பட்டியலில், இங்கிலாந்தின் டேவிட் மாலன் முதலிடம் பெற்றுள்ளார். மொத்தம் 915 புள்ளிகளைப் பெற்ற அவர், ஐசிசி தரவரிசையில்,…

ஐஎஸ்எல் கால்பந்து – ஐதராபாத் vs ஜாம்ஷெட்பூர் ஆட்டம் டிரா!

பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசனில், ஐதராபாத் – ஜாம்ஷெட்பூர் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. இந்தப் போட்டியின் முதல்…