எனக்கான பெரிய ஊக்க சக்தி மேரி கோம் – கூறுகிறார் இந்தியாவின் நட்சத்திர கால்பந்து வீராங்கனை பாலா தேவி
புதுடெல்லி: இந்தியாவின் பிரபல பெண் காலபந்து வீராங்கனை பாலா தேவி, தனக்கான ஊக்க சக்தி, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம்தான் என்றுள்ளார். ஐரோப்பாவில், முன்னணி லீக் அணியில்…