Category: விளையாட்டு

“டெஸ்ட்டில் சிறப்பாக செயல்படுவேன்” – சதமடித்த அனுமன் விஹாரி நம்பிக்கை!

சிட்னி: அணிக்கு தேவையானதை தன்னால் டெஸ்ட் போட்டியில் செய்ய முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் பயிற்சி ஆட்டத்தில் சதமடித்த அனுமன் விஹாரி. பயிற்சி ஆட்டத்தில் சதமடித்ததோடு, பகுதிநேர…

பகலிரவு டெஸ்ட் பயிற்சி ஆட்டம் ‘டிரா’ – சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி!

சிட்னி: ஆஸ்திரேலிய ‘ஏ’ அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் 3 நாள் பயிற்சி ஆட்டத்தை இந்திய அணி டிரா செய்துள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி சிறப்பாக…

மிட்செல் ஸ்டார்க் மீண்டும் அணிக்கு திரும்பியதை வரவேற்கும் ஹேசில்வுட்!

அடிலெய்டு: பகலிரவு டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்படும் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் அணிக்கு திரும்பியிருப்பது, ஆஸ்திரேலிய அணிக்கு கூடுதல் பலமாக அமையும் என்றுள்ளார் சக பந்துவீச்சாளரான…

பொருளாதார மீட்சிக்கு பொதுத்துறை நிறுவனங்களும் அவசியம் என்கிறார் சத்யா நாதெல்லா!

புதுடெல்லி: பொதுத்துறை நிறுவனங்களும், தனியார் துறை நிறுவனங்களும் இணைந்து செயலாற்றுவதன் மூலமே, நாட்டின் பொருளாதாரத்தை மீட்சியடைய செய்ய இயலும் என்று கருத்து தெரிவித்துள்ளார் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை…

சிறந்த கால்பந்து வீரருக்கான ஃபிஃபா விருதை இந்தாண்டு பெறப்போவது யார்?

மிலன்: ஃபிஃபா வழங்கும் சிறந்த கால்பந்து வீரருக்கான வருடாந்திர விருதுக்கான இறுதிப் பட்டியலில், மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ உள்ளிட்ட 3 வீரர்கள் மோதுகின்றனர். கொரோனாவை முன்னிட்டு, இந்தாண்டு…

ஐடிஎஃப் டென்னிஸ் பெண்கள் கலப்பு இரட்டையர் சாம்பியனான இந்தியாவின் அன்கிதா ரெய்னா ஜோடி!

துபாய்: ஐடிஎஃப் டென்னிஸ் தொடரின் பெண்கள் கலப்பு இரட்டையர் பிரிவில், இந்தியாவின் அன்கிதா ரெய்னா – ஜார்ஜியாவின் எக்டரினா ஜோடி, சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப் போட்டியில்,…

“முதல் டெஸ்ட் மிகவும் முக்கியம்” – இது அனில் கும்ளேவின் அறிவுரை

புதுடெல்லி: இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்வதற்கு, முதல் டெஸ்ட்டில்(பகலிரவு) வெல்ல வேண்டிய கட்டாயம் என்று கணித்துள்ளார் முன்னாள் பவுலிங் நட்சத்திரம் அணில் கும்ளே. இந்தியா –…

டெஸ்ட் போட்டியில் ஆடுவாரா நடராஜன்? – ஆஸ்திரேலியாவிலேயே தங்கியிருக்க பிசிசிஐ அறிவுறுத்தல்

சிட்னி: ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் முடியும்வரை, தொடர்ந்து அங்கேயே தங்கியிருக்குமாறு நடராஜன், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாகுரை பிசிசிஐ கேட்டுக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனவே, தமிழக…

மீண்டும் இன்னிங்ஸ் தோல்வியை நோக்கிச் செல்லும் வெஸ்ட் இண்டீஸ்..?

வெலிங்டன்: நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், விண்டீஸ் அணி இன்னிங்ஸ் தோல்வியை நோக்கி சென்று கொண்டுள்ளது. முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 460 ரன்களை எடுத்து…

சர்வதேச குத்துச்சண்டை அமைப்பின் தலைவரானார் ரஷ்யாவின் உமர் கிரெம்லேவ்!

மாஸ்கோ: சர்வதேச குத்துச்சண்டை அசோசியேஷன்(ஏஐபிஏ) தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் ரஷ்யாவின் உமர் கிரெம்லேவ். இதற்காக வாக்கெடுப்பில் மொத்தம் 155 தேசிய பெடரேஷன்கள் கலந்துகொண்டன. அப்போட்டியின் முடிவில், மொத்தம்…