தாய்லாந்து ஓபன் பேட்மின்டன் – காலிறுதிக்கு முன்னேறிய இந்தியாவின் சிந்து & சமீர் வர்மா!
பாங்காக்: தாய்லாந்து ஓபன் பேட்மின்டன் தொடரின் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர் இந்தியாவின் சிந்து மற்றும் சமீர் வர்மா. தாய்லாந்து ஓபன் பேட்மின்டன் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது.…