“இந்திய இளம் கிரிக்கெட் வீரர்களோடு ஒப்பிடுகையில், ஆஸ்திரேலிய இளம் வீரர்கள் வலிமையற்றவர்கள்: கிரேக் சேப்பல்
சிட்னி: இந்தியாவின் இளம் கிரிக்கெட் வீரர்களுடன் ஒப்பிடுகையில், ஆஸ்திரேலியாவின் இளம் கிரிக்கெட் வீரர்கள் முதிர்ச்சியற்றவர்களாயும் வலிமையற்றவர்களாயும் இருக்கின்றனர் என்று விமர்சித்துள்ளார் இந்தியாவின் முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சேப்பல்.…