ஃபார்முலா-4 கார் பந்தயம் உற்சாகமாக துவங்கியது… கொடியசைத்து துவக்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தெற்காசியாவில் முதல் முறையாக இரவு நேர பார்முலா 4 கார் பந்தயம் சென்னையில் இன்று உற்சாகமாக துவங்கியது. இதற்காக தீவுத்திடலைச் சுற்றியுள்ள கொடிமரச் சாலை, அண்ணா சாலை,…