பரபரப்பான கட்டத்தில் பாகிஸ்தான் vs தென்னாப்பிரிக்கா 2வது டெஸ்ட்!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், 2ம் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்ஸில் 166 ரன்கள் பின்தங்கியுள்ளது தென்னாப்பிரிக்க அணி. ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெறும்…