Category: விளையாட்டு

டி-20 தொடரைக் கைப்பற்ற 165 ரன்கள் இலக்கு – வெல்லுமா பாகிஸ்தான்?

லாகூர்: பாகிஸ்தான் – தென்னாப்பிரிக்கா இடையிலான மூன்றாவது டி-20 போட்டியில், முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா, 165 ரன்களை பாகிஸ்தானுக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற பாகிஸ்தான்,…

இந்திய மண்ணில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் – அஸ்வின் புதிய சாதனை!

ச‍ென்னை: இந்திய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில், அதிக விக்கெட் எடுத்த பெளலர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின். இன்றைய டெஸ்ட் போட்டியில், மொத்தம் 5…

2ம் நாள் ஆட்டம் முடிவு – இங்கிலாந்தைவிட 249 ரன்கள் முன்னிலைப் ப‍ெற்ற இந்தியா!

சென்னை: சேப்பாக்கத்தில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டநேர நிலவரப்படி, இந்திய அணி, இங்கிலாந்தைவிட மொத்தமாக 249 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. தனது முதல்…

விண்டீஸ் அணியிடம் ஒயிட்வாஷ் ஆன வங்கதேசம் – 2வது டெஸ்ட்டிலும் தோல்வி!

டாக்கா: இரண்டாவது டெஸ்ட் போட்டியில், வங்கதேசத்தை 17 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம், 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றுள்ளது விண்டீஸ் அணி.…

கடைசிவரை போக்கு காட்டிய பென் ஃபோக்ஸ் – 134 ரன்களில் முடிந்தது இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ்!

சென்ன‍ை: இந்தியாவுக்கு எதிரான சென்னை இரண்டாவது டெஸ்ட்டில், இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 134 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இந்தியாவின் அஸ்வின் 5 விக்கெட்டுகளை அள்ளினார்.…

தேநீர் இடைவேளை – இங்கிலாந்து அணி 106/8

சென்ன‍ை: சேப்பாக்கம் இரண்டாவது டெஸ்ட்டில், தனது முதல் இன்னிங்ஸை இரண்டாம் நாளில் ஆடிவரும் இங்கிலாந்து அணி, தேநீர் இடைவேளையின்போது 8 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் மட்டுமே…

2வது இன்னிங்ஸை 117 ரன்களுக்கு இழந்த விண்டீஸ் – வங்கதேசத்திற்கு 231 ரன்கள் இலக்கு!

டாக்கா: விண்டீஸ் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. வங்கதேச வெற்றிக்கு 231 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் இன்னிங்ஸில்…

அஸ்வினுக்கு 3 விக்கெட்டுகள் – 64 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து!

சென்ன‍ை: முதல் டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் கெத்து காட்டிய இங்கிலாந்தை, தற்போது பாடாய் படுத்திவருகிறது சேப்பாக்கம் பிட்ச். முதல் டெஸ்ட் முதல் இன்னிங்ஸில், பந்துவீச்சிற்கு சுத்தமாக ஒத்துழைக்காத…

முதல் இன்னிங்ஸை ஆடும் இங்கிலாந்து – 23 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் காலி!

சென்னை: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் ஆடிவரும் இங்கிலாந்து அணி 23 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்து வருகிறது. பந்துவீச்சுக்கு சாதகமாக மாற்றியமைக்கப்பட்ட…

இந்திய அணியில் ஆடியது 3 பேட்ஸ்மென்கள் மட்டுமே..!

சென்னை: இங்கிலாந்துக்கு எதிராக நடக்கும் ச‍ேப்பாக்கம் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 329 ரன்கள் சேர்த்தது. ஆனால், அந்த ரன்கள் 3 பேட்ஸ்மென்களால் மட்டுமே வந்தது…