Category: விளையாட்டு

ஜப்பான் ஒலிம்பிக் – வெளிநாட்டுப் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாதா?

டோக்கியோ: இந்தாண்டு ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் மற்றும் பாராஒலிம்பிக் போட்டிகளில், வெளிநாட்டுப் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்தாண்டே நடைபெற்றிருக்க வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள்,…

பெண்கள் கிரிக்கெட் – தென்னாப்பிரிக்காவை 2வது போட்டியில் வீழ்த்திய இந்தியா!

லக்னோ: தென்னாப்பிரிக்க பெண்கள் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியைப் பெற்றது. இந்திய மற்றும் தென்னாப்பிரிக்க பெண்கள் கிரிக்கெட்…

ரிஷப் பன்ட் ஒரு இடதுகை பேட்டிங் ஆடும் சேவாக்: பாராட்டும் இன்சமாம் உல் ஹக்!

லாகூர்: இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப்பன்ட், இடதுகை பேட்டிங் ஆடும் வீரேந்திர சேவாக் போன்று தன் கண்களுக்கு தெரிவதாக பாராட்டியுள்ளார் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம்…

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி – செளதாம்ப்டனில் ஜூன் 18 – 22 நடைபெறுகிறது!

கொல்கத்தா: இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பைக்கான இறுதிப் போட்டி, இந்தாண்டு ஜூன் மாதம் 18 முதல் 22ம் தேதிவரை, பிரிட்டனில்…

வங்கதேச லெஜண்ட்ஸ் அணியை ஊதித்தள்ளிய சேவாக் & சச்சின் கூட்டணி!

ராய்ப்பூர்: சாலைப் பாதுகாப்பு உலக டி-20 கிரிக்கெட் தொடரின் ஒரு போட்டியில், இந்தியாவின் முன்னாள் நட்சத்திரங்கள் அடங்கிய அணி, வங்கதேசத்தின் முன்னாள் நட்சத்திரங்கள் அடங்கிய கிரிக்கெட் அணியை…

டெஸ்ட்டில் அதிகமுறை தொடர் நாயகன் – அஸ்வின் புதிய சாதனை..!

சென்னை: டெஸ்ட் போட்டிகளில் அதிகமுறை தொடர் நாயகன் விருதை வென்றவர் என்பதில், இம்ரான்கான் உள்ளிட்டவர்களின் சாதனையை சமன் செய்துள்ளார் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்…

ஸ்பெயின் குத்துச்சண்டையில் தங்கம் வென்றார் இந்தியாவின் மணிஷ் கவுசிக்..!

மாட்ரிட்: ஸ்பெயினில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை தொடரில், 63 கிலோ எடைப்பிரிவில், இந்தியாவின் மணிஷ் கவுசிக் தங்கப்பதக்கம் பெற்றார். ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் 35வது சர்வதேச குத்துச்சண்டை…

இலங்கைக்கு எதிரான டி20 தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்!

ஆண்டிகுவா: இலங்கைக்கு எதிரான டி-20 தொடரை 3-1 என்ற கணக்கில் வெற்றி கொண்டது விண்டீஸ் அணி. இலங்கை அணி, மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இரு…

இத்தாலி சர்வதேச மல்யுத்தம் – இந்தியாவின் வினேஷ் போகத்திற்கு தங்கம்..!

ரோம்: இத்தாலியில் நடைபெறும் சர்வதேச மல்யுத்தப் போட்டித் தொடரின் 53 கிலோ எடைப்பிரிவில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தங்கப் பதக்கம் வென்றார். இதில், டோக்கியோ ஒலிம்பிக்…

மும்பையில் கிரிக்கெட் போட்டி வைக்கலாம் – மொகாலியில் வைக்க கூடாதா? : பஞ்சாப் முதல்வர்

சண்டிகர் மொகாலியில் கிரிக்கெட் போட்டி வைக்கக் கூடாது என பிசிசிஐ அறிவித்தமைக்கு பஞ்சாப் முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார். நாட்டில் விரைவில் 14 ஆம் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள்…