Category: விளையாட்டு

தொடரும் கொரோனா விதிமுறை – நியூட்ரல் அல்லாத நடுவர்களே பங்களிப்பார்கள்..!

துபாய்: சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது விதிக்கப்பட்டுள்ள கொரோனா நடைமுறைகள், இந்தாண்டு ஜூலை மாதம் வரை தொடரும் என்பதால், கிரிக்கெட்டில் நியூட்ரல் அல்லாத நடுவர்களின் பங்களிப்பும் அப்படியே தொடரும்…

“ஷர்துலுக்கும், புவனேஷ் குமாருக்கும் கெளரவம் இல்லையா?” – விராத் கோலி ஆச்சர்யம்!

புனே: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் முடிவில், மூன்றாவது போட்டிக்கான மேன்-ஆப்-த-மேட்ச் விருது ஷர்துல் தாகுருக்கும், மேன்-ஆப்-த-சீரிஸ் விருது புவனேஷ்வர் குமாருக்கும் வழங்கப்படாதது குறித்து ஆச்சர்யம் எழுப்பியுள்ளார்…

6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்த முதல் இலங்கை வீரரானார் திசாரா பெரேரா..!

கொழும்பு: தொழில்முறை கிரிக்கெட் ஒன்றில், 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை அடித்த முதல் இலங்கை வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் திசாரா பெரேரா. இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு…

இலங்கை vs விண்டீஸ் 2வது டெஸ்ட் துவக்கம் – விண்டீஸ் முதலில் பேட்டிங்!

ஆண்டிகுவா: இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்துவரும் விண்டீஸ் அணி, 3 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்களை சேர்த்துள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான…

ஹர்திக் பாண்ட்யா நழுவவிட்ட கேட்ச்களும், அவருக்காக நழுவ விடப்பட்ட கேட்ச்களும்..!

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற இறுதி ஒருநாள் போட்டியில், ஹர்திக் பாண்ட்யா தொடர்பான சில சுவாரஸ்யங்கள் நிகழ்ந்துள்ளன. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில், ஹர்திக் பாண்ட்யாவிற்கு ஒரு ஓவரைக்கூட…

தோனியின் தாக்கம் சாம் கர்ரனிடம் இருக்கிறது: புகழும் ஜோஸ் பட்லர்!

புனே: சாம் கர்ரன் தன்னை வெளிப்படுத்திவிட்டார் என்றும், எம்எஸ் தோனியின் தாக்கம் அவரிடம் இருக்கிறது என்றும் பாராட்டியுள்ளார் இங்கிலாந்து அணியின் தற்காலிக கேப்டன் ஜோஸ் பட்லர். ஒருநாள்…

நடராஜன் உண்மையிலேயே பெரிய பெளலர்தான்: சாம் கர்ரன் ஒப்புதல்

புனே: நடராஜன் தான் ஒரு சிறந்த பெளலர் என்பதை, கடைசி ஓவரில் நிரூபித்துவிட்டார் என்று பாராட்டியுள்ளார் இங்கிலாந்தின் ஆல்ரவுண்டர் சாம் கர்ரன். எங்களுக்கு இந்தப் போட்டியில் வெற்றி…

ரோகித் & தவான் – 5000 ரன்களைக் கடந்த இரண்டாவது இந்திய ஜோடி!

புனே: ஒருநாள் கிரிக்கெட்டில், பார்ட்னர்ஷிப்பில் 5000 ரன்களைக் கடந்த இரண்டாவது இந்திய ஜோடி என்ற பெருமைய‍ைப் பெற்றது ரோகித் ஷர்மா – ஷிகர் தவான் ஜோடி. இதற்குமுன்,…

இந்தியா – இங்கிலாந்து ஒருநாள் தொடர் – சில அம்சங்கள்!

* மொத்தம் 3 போட்டிகளைக் கொண்ட இத்தொடரின் அனைத்து டாஸ்களையும் இந்தியா தோற்றது. * இத்தொடரில், அனைத்துப் போட்டிகளிலும் இந்தியாவே முதலில் பேட்டிங் செய்தது. * மூன்று…

தென்னாப்பிரிக்காவாக மாறிய இந்தியா – தப்பிப் பிழைத்து தொடரை வென்றது..!

புனே: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியை வென்றதன் மூலம், ஒருநாள் தொடரை வென்றது இந்தியா. போட்டியின் கடைசிப் பந்துவரை பதற்றமும் பரபரப்பும் நிலவிய…