“முதல் போட்டியில் வெல்வதைவிட, கோப்பையை ஏந்துவதே முக்கியம்” – கோலிக்கு பதிலடி கொடுத்த ரோகித்..!
சென்னை: சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்வதுதான் முக்கியமே தவிர, முதல் போட்டியில் வெல்வதும் தோற்பதும், பெரிய விஷயமில்லை என்றுள்ளார் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் ஷர்மா. இதை, கோலியின்…