Category: விளையாட்டு

பாவம் பெளலர்கள் – வங்கதேசம் & இலங்கை பேட்ஸ்மென்கள் மாறிமாறி ரன்குவிப்பு!

கண்டி: வங்கதேச அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி வலுவான நிலையில் இருக்கிறது. ஆனாலும், இந்த ஆட்டம் டிராவில் முடிவதற்கான வாய்ப்புகளே உள்ளன. இலங்கை சுற்றுப்பயணம்…

எழுந்தது ராஜஸ்தான் அணி – விழுந்தது கொல்கத்தா அணி!

மும்பை: கொல்கத்தாவுக்கு எதிரான லீக் போட்டியை, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது ராஜஸ்தான் அணி. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவர்களில், 133 ரன்களை…

ரவி சாஸ்திரியின் ‘அந்த’ திறமை நம்பமுடியாதது: கவாஸ்கர் பெருமிதம்!

மும்பை: இந்திய இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு, தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தருகின்ற மனநலப் பயிற்சியானது நம்ப முடியாத ஒன்றாக உள்ளது என்று வெளிப்படையான பாராட்டு தெரிவித்துள்ளார்…

வெற்றியை நோக்கி செல்லும் ராஜஸ்தான்? – 48 பந்துகளில் 42 ரன்களே தேவை..!

மும்பை: கொல்கத்தா நிர்ணயித்த 134 ரன்கள் என்ற எளிய இலக்க‍ை நோக்கி ஆடிவரும் ராஜஸ்தான் அணி, 12 ஓவர்கள் முடிவில், 3 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்களை…

பென் ஸ்டோக்ஸை தொடர்ந்து ராஜஸ்தான் அணியை ஜோப்ரா ஆர்ச்சரும் கைவிட்டார்..!

லண்டன்: முழங்கையில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையால், நடப்பு ஐபிஎல் தொடரில், பாதியிலிருந்து பங்கேற்பார் என்று முன்னரே கூறப்பட்ட இங்கிலாந்தின் ஜோப்ரா ஆர்ச்சர், தற்போது இந்த ஐபிஎல் தொடரிலிருந்து…

கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை – டி20 போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய ஜிம்பாப்வே!

ஹராரே: கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக, டி-20 போட்டியொன்றில், பாகிஸ்தானை சாய்த்துள்ளது ஜிம்பாப்வே அணி. தற்போது ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது பாகிஸ்தான் அணி. அங்கு 3 போட்டிகள் கொண்ட…

ராஜஸ்தான் அணிக்கு 134 ரன்கள் மட்டுமே இலக்கு நிர்ணயித்த கொல்கத்தா!

மும்பை: ராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டியில், முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவர்களில் 133 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது. அந்த அணியின் ராகுல் திரிபாதி, 26…

தட்டுத்தடுமாறும் கொல்கத்தா அணி – 11 ஓவர்களில் 4 விக்கெட்டுகளுக்கு 62 ரன்கள் மட்டுமே!

மும்பை: ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில், முதலில் ஆடிவரும் கொல்கத்தா அணி, ரன்கள் எடுக்க பெரியளவில் சிரமப்பட்டு வருகிறது. அந்த அணி, 11 ஓவர்கள் கடந்த நிலையில், 4…

டாஸ் வென்று முதலில் கொல்கத்தாவை களமிறக்கிய ராஜஸ்தான் அணி!

மும்பை: கொல்கத்தா அணிக்கெதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, முதலில் பந்துவீச முடிவெடுத்துள்ளது. தற்போதைய நிலையில், புள்ளிப் பட்டியலில், கொல்கத்தா அணி 7வது இடத்திலும், ராஜஸ்தான் அணி…

அதிக ரன்கள் அடித்தாலும் எதிரணிக்கு மரியாதை கொடுப்பது முக்கியம்: எம்எஸ்.தோனி

மும்பை: எவ்வளவு ரன்கள் குவித்தாலும், எதிரணிக்கு மரியாதை கொடுப்பதும், பணிவுடன் இருப்பதும் அவசியம் என்று கருத்து தெரிவித்துள்ளார் சிஎஸ்கே கேப்டன் தோனி. ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில், சென்ன‍ை…