மத்திய பட்ஜெட் 2024-25: தனி நபர் வருமான வரி விதிப்பில் மாற்றமில்லை; தங்கம் மற்றும் செல்ஃபோன்களுக்கான் இறக்குமதி வரி குறைப்பு,
டெல்லி: நடப்பு 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 23) காலை 11 மணிக்கு மக்களவையில் தாக்கல் செய்தார். இது…