சென்னையில் உலகளாவிய திறன் மையம் அமைக்கும் அஷ்யூரன்ட் மற்றும் ஈட்டன் நிறுவனத்துடன் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம்!
சென்னை: இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னையில் உலகளாவிய திறன் மையம் அமைக்கும் வகையில் அஷ்யூரன்ட் நிறுவனத்துடனும், உற்பத்தி வசதி விரிவாக்கம் தொடர்பாக மற்றும் ஈட்டன் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு,…