திறக்கப்பட்ட 15 நாட்களிலேயே நிரம்பியது தஞ்சை நியோ டைடல் பார்க்! அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்…
சென்னை: தஞ்சாவூரில் நியோ தொழில்நுட்ப பூங்கா திறக்கப்பட்ட 15 நாட்களிலேயே பல்வேறு நிறுவனங்களால் நிரம்பி உள்ளது என தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்து உள்ளார். நியோ டைடர்…