இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் உள்ளவர்கள் 7500 கிலோ எடை வரையிலான வாகனங்களை இயக்கலாம்! உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி: இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் உள்ளவர்கள் (LMV License) 7500 கிலோ எடை வரையிலான வாகனங்களை இயக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது கார் ஓட்டுநர்…