பாக்கெட் செய்யப்பட்ட அரிசி, கோதுமை, இறைச்சி உள்பட உணவுப்பொருட்களுக்கு இன்றுமுதல் 5% ஜிஎஸ்டி வரி!
சென்னை: அரிசி, கோதுமை, தயிர் உள்ளிட்ட பாக்கெட் உணவுப் பொருட்களுக்கு 5% ஜி.எஸ்.டி. இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது. கடந்த மாதம் மத்திய நிதியமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஜி.எஸ்.டி.…