பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் பரோட்டாவுக்கு 18% ஜிஎஸ்டி வரி செல்லும்!
சென்னை; பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் பரோட்டாவுக்கு விதிக்கப்படும் 18% ஜி.எஸ்.டி. செல்லும் என மேல்முறையீட்டு ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. பதப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படும் பரோட்டாவை,…