கடந்த 5 நிதியாண்டுகளில் ரூ.10.09 லட்சம் கோடி வாரா கடன்கள் வங்கிகளின் கணக்கில் இருந்து தள்ளுபடி! நிர்மலா சீத்தாராமன்
டெல்லி: நாட்டில், 5 நிதியாண்டுகளில் ரூ.10.09 லட்சம் கோடி வாரா கடன்கள் வங்கிகளின் கணக்கில் இருந்து தள்ளுபடி ((ரைட்-ஆஃப்) செய்யப்பட்டு உள்ளது என பாராளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர்…