எலன்மஸ்க் நிறுவனத்தின் முதல் டெஸ்லா ஷோரூம்! மும்பையில் திறந்து வைத்தார் முதல்வர் பட்நாவிஸ் ….
மும்பை: எலன்மஸ்க் நிறுவனத்தின் முதல் டெஸ்லா ஷோரூம் இந்தியாவில், மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் இன்று திறக்கப் பட்டுள்ளது. முதல்வர் பட்னாவிஸ் முதல் ஷோரூமை திறந்து வைத்தார்.…