ஃபோட்டோவில் ஆண்ட்ரியா எங்கே இருக்கிறார் என கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்….!
நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா கடைசியாக வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆண்ட்ரியா சினிமாவுக்கு வந்த புதிதில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். ஆயிரத்தில் ஒருவன்,…