Category: நெட்டிசன்

தன்னைப் போன்ற ஆயிரக்கணக்கான சிறார் தொழிலாளர்களின் விடுதலைக்கு உதவிய சிறுவன் இக்பால்

பாகிஸ்தானில் ஒரு கம்பளத் தொழிற்சாலையில் கொத்தடிமையாக வேலை செய்த சிறுவன் இக்பால், தன்னைப் போன்ற ஆயிரக்கணக்கான சிறார் தொழிலாளர்களின் விடுதலைக்கு உதவியுள்ளான். குடும்பத்தின் மீள முடியாத கடன்…

எறும்பு மனிதர்கள்!

ஒருமுறை கோவிலுக்குப் போன ராமகிருஷ்ண பரமஹம்சரிடம், “ஒவ்வொரு நாளும் தயாரிக்கிற பிரசாதங்களையெல்லாம் எங்கிருந்தோ வருகிற எறும்புகள் மொய்த்து விடுகின்றன. கடவுளுக்கும் படைக்க முடியவில்லை, பக்தர்களுக்கும்கொடுக்க முடியவில்லை” என்று…

குட்டிக்கதை : இறைவனை அடைந்த ஒற்றை வாழைப்பழம்!

பண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை மரத்திலிருந்து சுமார் 100 பழங்கள் உள்ள பெரிய வாழைத் தாரை அறுத்து, தன் வேலைக்காரனிடம் கொடுத்து, “கோயிலுக்கு கொண்டு…

தர்காக்களை இடிப்பது சரியா?

இஸ்லாமிய அமைப்பான, “தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்” சார்பில் கடந்த 31ம் தேதி திருச்சியில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. “தர்கா, கைகளில் கயிறு கட்டுவது போன்றவை இஸ்லாம்…

சென்னை மாநகராட்சி, “பெரு நகர சென்னை மாநகராட்சி” வித்தியாசம் இதுதானாம்!

சென்னை மாநகராட்சி, “பெரு நகர சென்னை மாநகராட்சி” ஆகிவிட்டதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது அல்லவா? இரண்டுக்கும் என்ன வித்தியாசத்தைச் சொல்கிறார் அரங்கன்தமிழ்!

பழ கருப்பையா பற்றி சோ ஏன் வாய் திறக்கவில்லை?  நெல்லை கண்ணன் கேள்வி

சமீபகாலமாக ஆளும் தரப்பை கடுமையாக விமர்சித்து வந்த பழ .கருப்பையா அ.தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த பழ கருப்பையா, முதல்வர்…

அதிர்ச்சி: முதலிரவில் மணப்பெண்ணுக்கு நடந்த கன்னித்திரை சோதனை!

பெண்களின் “கற்பு” கன்னித்திரை கிழியாமல் இருப்பதில் இருக்கிறது என்ற நம்பிக்கை வெகுகாலமாக இருந்தது. முதலிரவு அன்று இதற்காக பலவிதமான சோதனைகள் இருந்தன. ஆனால் நாகரீகம் வளர வளர,…

"ஹேமமாலினியின் அம்மாவும் இப்படித்தான், மக்களே!"

முன்னாள் கனவுக்கன்னி, இந்நாள் களவுக்கன்னி (கோடி மதிப்பிலான சொத்தை ஆயிரத்துக்கு ஆட்டையைப்போடுவது களவுதானே!) ஹேமமாலினியை அறியாதவர் இருக்க முடியாது. இவரது அம்மா ஜெயா சக்ரவர்த்தி என்பவர். ஹேமமாலினி…

புத்தம் புது ரயிலின் லட்சணம்!

பிரதமர் மோடி தனது வாரணாசி தொகுதியில் இருந்து, “மகமனாயா எக்ஸ்பிரஸ்’ என்ற புதிய ரெயில் சேவையை கடந்த 22ம் தேததி துவக்கி வைத்தார். டில்லிக்கு சென்று வரும்…