விருப்ப ஓய்வு கடிதத்துக்கு பிறகே விருப்ப மனு தாக்கல்!: பீர் முகமதுவின் "கிர்" விளக்கம்
சென்னை, வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட சென்னை மதுவிலக்கு போலீஸ் உதவி கமிஷனர் பீர்முகமது, விருப்பமனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அவர், “பணியிலிருந்து…